யாழ், கொழும்பு போட்டி ஆரம்பம்

ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் அணி விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. கொழும்பு அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியினை பெற்றுள்ளது.

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், அஷான் ரந்திக, சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த விஜயஸ்காந், அசித்த பெர்னாண்டோ

கொழும்பு ஸ்டார்ஸ்
அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, நவோட் பரணவித்தாரன, சரித் அசலங்க, நிஷான் மதுஷ்க, டினேஷ் சந்திமால், பென்னி ஹோவல், டொமினிக் ட்ரேக்ஸ், சீக்குகே பிரசன்ன, கஸூன் ரஜித

Social Share

Leave a Reply