நெருக்கடியை தீர்க்குமா சீனா?

உலக நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்கும் கலந்துரையாடலில் பங்குகொள்ள சீனா தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கடன் நெருக்கடி தொடர்பான கலந்துரையாடலில் தனியார் துறையின் கடன் வழங்குனர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் அதிகம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply