தம்புள்ள, காலி போட்டி ஆரம்பம்

தம்புள்ள ஓரா மற்றும் காலி க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சி நிறைவு பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

தம்புள்ள அணி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிடும். வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்கும். தம்புள்ள அணி தோல்வியடைந்தால் காலி, கொழும்பு அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிடும்.

தம்புள்ள, காலி போட்டி ஆரம்பம்

Social Share

Leave a Reply