LPL இறுதிப் போட்டி ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்சமயம் கொழும்பு R.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

நடப்பு உலக சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணியினை முதற் தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள கொழும்பு ஸ்டார்ஸ் அணி சந்திக்கின்றனது.

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், அபிப் ஹொசைன், சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, பினுற பெர்னாண்டோ, ஷமான் கான், விஜயகாந்த் வியாஸ்காந்த்

கொழும்பு ஸ்டார்ஸ்

கொழும்பு ஸ்டார்ஸ்

அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், நிஷான் மதுசங்க, சரித் அசலங்க, ரவி போபரா, கரீம் ஜனட், ரவி போபரா, மொஹமட் நபி, டொமினிக் ட்ரேக்ஸ், சுரங்க லக்மால், சீக்குகே பிரசன்ன, பென்னி ஹோவெல், கஸூன் ரஜித்த

LPL இறுதிப் போட்டி ஆரம்பம்

Social Share

Leave a Reply