இந்தியன் பிரீமியர் லீக் 2023 இற்கான ஏலம் நேற்று இந்தியா, கொச்சினில் ஆரம்பித்தது. இந்த ஏலத்தில் 80 வீரர்கள் அணிகளினால் வாங்கப்பட்டுள்ளனர். இலங்கை வீரர்கள் எவரும் இதுவரையில் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
அவர்கள் விபரம்
சென்னை சுப்பர் கிங்ஸ்
அஜிங்கய ரஹானே ₹50,00,000
பென் ஸ்டோக்ஸ் ₹16,25,00,000
ஷைக் ரஷீத் ₹20,00,000
நிஷாந்த் சிந்து ₹60,00,000
பகத் வர்மா ₹20,00,000
அஜய் மண்டல் ₹20,00,000
டெல்லி கபிடல்ஸ்
பில் சால்ட் ₹2,00,00,000
இஷாந்த் ஷர்மா ₹50,00,000
முகேஷ் குமார் ₹5,50,00,000
மனீஷ் பாண்டி ₹2,40,00,000
ரில்லி ரோசௌவ் ₹4,60,00,000
குஜராத் டைட்டன்ஸ்
கேன் வில்லியம்சன் ₹2,00,00,000
ஓடியன் ஸ்மித் ₹50,00,000
ஷ்ரிக்கர் பரத் ₹1,20,00,000
ஷிவம் மாவி ₹6,00,00,000
மோஹித் ஷர்மா ₹50,00,000
உர்வில் படேல் ₹20,00,000
ஜொஷுவா லிட்டில் ₹4,40,00,000
கொல்கதா நைட் ரைடர்ஸ்
நாராயண் ஜெகதீஷன் ₹90,00,000
வைபவ் அரோரா ₹60,00,000
சுயாஷ் ஷர்மா ₹20,00,000
குல்வந்த் கெஜ்ரொலியா ₹20,00,000
மந்தீப் சிங் ₹50,00,000
லிட்டன் டாஸ் ₹50,00,000
டேவிட் வீசா ₹1,00,00,000
ஷகிப் அல் ஹசான் ₹1,50,00,000
லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ்
நிக்கொலஸ் பூரான் ₹16,00,00,000
ஜெய்தேவ் உனட்கட் ₹50,00,000
யாஷ் தாகூர் ₹45,00,000
அமித் மிஷ்ரா ₹50,00,000
ஸ்வப்னில் சிங் ₹20,00,000
யுத்விர் சரக் ₹20,00,000
ப்ரேரக் மங்கட் ₹20,00,000
டானியல் சாம்ஸ் ₹75,00,000
ரொமேரியோ ஷீபேர்ட் ₹50,00,000
நவீன் உல் ஹக் ₹50,00,000
மும்பை இந்தியன்ஸ்
கமரூன் க்ரீன் ₹17,50,00,000
ஜை ரிச்சர்ட்சன் ₹1,50,00,000
பியுஷ் சவ்லா ₹50,00,000
நெஹால் வதேரா ₹20,00,000
ராகவ் கொயால் ₹20,00,000
விஷ்ணு வினோத் ₹20,00,000
ஷாம்ஸ் முலானி ₹20,00,000
டுவான் ஜென்சென் ₹20,00,000
பஞ்சாப் கிங்ஸ்
சாம் கரன் ₹18,50,00,000
சிகண்டர் ரசா ₹50,00,000
ஹர்ப்ரீட் பாட்டியா ₹40,00,000
ஷிவம் சிங் ₹20,00,000
விட்வத் கவேரப்பா ₹20,00,000
மோஹித் ரதீ ₹20,00,000
ராஜஸ்தான் ரோயல்ஸ்
ஜேசன் ஹோல்டர் ₹5,75,00,000
அடம் சம்பா ₹1,50,00,000
ஜோ ரூட் ₹1,00,00,000
டொனோவன் பிரெய்ரா ₹50,00,000
K.M அசிப் ₹30,00,000
அப்துல் P A ₹20,00,000
ஆகாஷ் வஷிஷ்ட் ₹20,00,000
குணால் ரதோர் ₹20,00,000
முருகன் அஷ்வின் ₹20,00,000
ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர்
ரீஸ் டொப்லி ₹1,90,00,000
ஹிமன்ஷு ஷர்மா ₹20,00,000
வில் ஜக்ஸ் ₹3,20,00,000
ரஜன் குமார் ₹70,00,000
அவினாஷ் சிங் ₹60,00,000
சொனு யாதவ் ₹20,00,000
மனோஜ் பந்தகே ₹20,00,000
சன்ரைசஸ் ஹைதராபாத்
ஹரி ப்ரூக் ₹13,25,00,000
மயங் அகர்வால் ₹8,25,00,000
ஹென்றிச் க்ளாஸென் ₹5,25,00,000
அடில் ரஷீத் ₹2,00,00,000
மயங் மார்கண்டே ₹50,00,000
விவ்ரண்ட் ஷர்மா ₹2,60,00,000
உபேந்திர சிங் யாதவ் ₹25,00,000
சமர்த் வியாஸ் ₹20,00,000
சன்விர் சிங் ₹20,00,000
மயங் டகார் ₹1,80,00,000
அகீல் ஹொசைன் ₹1,00,00,000
சன்விர் சிங் ₹20,00,000
அன்மொல்ப்ரீத் சிங் ₹20,00,000
நிதீஷ் குமார் ரெட்டி ₹20,00,000