அமைச்சரவை மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது!

அமைச்சரவை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள முடியாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவித்துள்ளார். அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்வதற்காக முன் வைத்த திட்ட வரைபினை தாம் நிராகரிப்பதாக மேலும் அவர் கூறியுள்ளார்.

2009 ஆண்டு மின்கட்டண திருத்தம் தொடர்பில் எந்தவித விடயங்களும் இல்லாத நிலையில் தாம் இந்த திட்ட வரைபை நிராகரித்ததாக கடிதத்தில் ஜனக ரத்நாயக்க எழுதியுள்ளார்.

அமைச்சரவை மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது!

Social Share

Leave a Reply