இந்தியா எமக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திபொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கரை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான நட்புறவு மிகவும் நெருக்கமானது. பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளைத் தணிக்க 2022ம் ஆண்டில் 4 பில்லியன் டொலர்களை இந்திய அரசு வழங்கிய உடனடி நிதி உதவிக்கு இலங்கை இன்றும் நன்றியுடன் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா எமக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம்!
இந்தியா எமக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம்!
இந்தியா எமக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம்!
இந்தியா எமக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம்!

Social Share

Leave a Reply