பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் இறைப்பதம் அடைந்தார்!

கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை இறைவனடி சேர்ந்தார்.

சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 90வது வயதில் இன்று அதிகாலை காலமானார் என கொழும்பு பேராயர் கருதினால் ஆண்டகை அறிவித்துள்ளார்.

பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் இறைப்பதம் அடைந்தார்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply