எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் அவதானம்!

நிறம் மாற்றப்பட்டு கடத்தப்பட்ட லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடவத்தை அதிவேக நுழைவில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களில் நீல நிறம் பூசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதுடன், லிட்ரோ எனும் வர்த்தக நாமத்தில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் அவதானம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply