இருபதாயிரம் பேர் வாழும் ஒரே கட்டடம்

சீனாவின் ஒரே கட்டத்தில் இருபதாயிரம் பேர் வாழ்கின்றனர். இந்த கட்டிடத்தில் 20,000 மக்கள் வாழ்கின்றனர். இந்த கட்டத்தில் சகல வசதிகளும் காணப்படுகின்றன. சுப்பர் மார்க்கட் மற்றும் கடை தொகுதிகளும் காணப்படுகின்றன. சீனாவின் ஹன்சூ மாகாணத்தில் இந்த தொடர்மாடி காணப்படுகிறது.

306 மீட்டர் உயரமான இந்த கட்டடம், 36 தொடக்கம் 39 மாடிகளை கொண்டுள்ளது. (The Regent International apartment building in Hangzhou, China)

Social Share

Leave a Reply