கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மனுத்தாக்கல்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி  (EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதியில்  (ETF ) பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

ஊழியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 6 பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Social Share

Leave a Reply