கொவிட் -19 இன் புதிய திரிபு கண்டுபிடிப்பு!

கொவிட்-19 இன் புதிய வகை திரிபு தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திரிபானது தற்போது மிக வேகமாக இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EG,5.1, Eris என அழைக்கப்படும் இந்த திரிவு தொடபில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் இந்த புதிய திரிபை, கொவிட் -19 ஒமிக்ரோன் வைரஸின் துணை திரிபு என அடையாளப்படுத்துகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிகையில், இங்கிலாந்தில் எரிஸ் எனப்படும் இந்த வைரஸ் பரவல் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply