கொலம்பியாவில் நேற்று (17.08) இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதல் நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் 5.7 ரிச்டர் அளவிலும் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவகள் இதுவரை வெளியாகவில்லை.