மேஜர் லீக் இறுதிப்போட்டி நாளை

சின்ஹலீஸ் விளையாட்டுக்கழகம்(SSC) மற்றும் பொலிஸ் விளையாட்டுக்கழகம்(PSC) அணிகளுக்கிடையில் நாளை (06.12) காலை 10 மணிக்கு கொழும்பு நொதன்ஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கழகம்(NCC) மைதானத்தில் மேஜர் லீக் தொடரின் இறுதிப்போட்டியாக நடைபெற்றவுள்ளது.

குழுநிலைப்போட்டிகளில் குழு A இல் முத்லிடத்தைப்பெற்ற அணிக்கும் குழு B இல் முத்லிடத்தைப் பெற்ற அணிக்கும் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply