டைல்கள் மற்றும் சுகாதார துவாய்கள் போன்ற பொருட்களின் விலைகளில் மாற்றம்!

டைல்கள் மற்றும் சுகாதார துவாய்கள் போன்ற பொருட்கள் விலைகல் தொடர்ந்து குறைந்து வருவதாக, டைல் மற்றும் சுகாதார துவாய் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதே இதற்கு காரணம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

மேலும் டைல் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நிர்மாணத்துறையில் புத்துயிர் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஷமீந்திர குணசேகர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply