புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்..!

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கௌரவ லொஹான் ரத்வத்த, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொணடதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply