நுகர்வோர் விவகார அதிகார சபை உறுப்பினர்கள் 15 பேர் பதவி விலகல்..!

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 15 பேர் பதவி விலகியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் திங்கட்கிழமை(11) புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேற்கோள்காட்டி தகவலகள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply