இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்காக கடந்த 23ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
இலங்கை மகளிர் அணி, தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக 3 இருபதுக்கு இருபது போட்டிகளிலும், 3 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் பங்கெற்கவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடர் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இலங்கை குழாம்,
சாமரி அத்தபத்து (அணித்தலைவி), விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, ஹசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, ஓஷதி ரணசிங்க, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரத்ன, இமேஷா துலானி, காவ்யா காவிந்தி, இனோஷி பெர்ணான்டோ, சுகந்திகா குமாரி, பிரசாதினி வீரக்கொடி
