ஆர்மர் வீதி ரயர் கடையொன்றில் தீ விபத்து

கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள ரயர் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 05 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்காரணமாக ஆர்மர் வீதியூடான போக்குவரத்து நீர்கொழும்பு நோக்கி ஒரு வழி பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

Social Share

Leave a Reply