அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளார்.
இதன்படி மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment.