ஆஸ்துமா நோய் குறித்து எச்சரிக்கை

நாட்டில் 10 முதல் 15 வீதமான சிறுவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுவாச நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply