பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 70 இற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒருவார காலமாக புயல் ஆரம்பமானதிலிருந்து இருந்து சுமதர் 25,000 பேர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல லட்சம் மக்கள் மின் மற்றும் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.