புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(20.05) திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இன்று (20.05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்
க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு வழங்கப்பட்ட விடுமுறைக்கு பின்னர் இன்று(20.05) திங்கட்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பமாகின்றன.