உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள
முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் இதில் நாடளாவிய ரீதியில் 342,833 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply