சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கூடவுள்ளது.
நியூயோர்க்கிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இன்று (12.06) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்து மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கு அமைய இலங்கைக்கு 330 மில்லியன் டொலர் கிடைக்கப்பெறும்.