இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்
தொண்டமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (16) விஜயவாடாவில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் “மலையகம் 200” நினைவு அஞ்சல் முத்திரையை
நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கி வைத்தார்.