லங்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டிகளை நேரில் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை நேற்றைய தினம்(26.06) ஆரம்பமாகியது.
போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை இணைய வழியினுடாக Bookmyshow.com இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் தம்புள்ளையில் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள,
https://lk.bookmyshow.com/special/kandy-vs-dambulla/ET00005360?webview=true
தம்புள்ளை மைதானத்திற்கான டிக்கெட் விபரங்கள்,

கண்டி மைதானத்திற்கான டிக்கெட் விபரங்கள்,
