ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 301 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 310 ரூபா 35 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply