நிதியமைச்சின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக அரச நிறுவனங்களின் வரவு – செலவு அறிக்கைகளை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டு அறிக்கைகள் கோரும் நடவடிக்கைகளும் இதன்போதே முன்னெடுக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply