நள்ளிரவு முதல் உயர்வடைகிறது

இன்று (28/11) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் உயர்வடைகிறது

Social Share