கோதுமை மாவின் விலை உயர்வு

கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை உயர்வு

Social Share