முன்னாள் சாரதியால் கொலை செய்யப்பட்ட பெண்

முன்னாள் சாரதியால் கொலை செய்யப்பட்ட பெண்

மிரிஹான, பெங்கிரிவத்தை – சந்தனம்பிட்டிய பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் சாரதியாக பணியாற்றிய ஒருவரால், வீட்டினுள்ளேயே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply