வவுனியாவில் இன்று(07.09) முதல் கொரோனா தடுப்பூசிகள் – இன்றைய & நாளைய (08.09)விபரம்

வவுனியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திலிருந்து காலை வேளையில் தடுப்பூசிகள், தடுப்பூசிகள் வழங்கும்  நிலையங்களுக்கு  எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தங்களது கிராமசேவகரிடமிருந்து விண்ணப்பபடிவத்தையும் வரிசை இலக்கத்தையும்(டோக்கன்)  பெற்றுக் கொண்டு அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தினமும், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையே தடுப்பூசிகள் வழங்கப்படும். அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும். ஆகவே பொறுமையாக, தோற்று பரவாத வகையில் மக்களை நடந்து கொள்ளுமாறும் சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முதலாவது, இரண்டாவது ஊசிகளை பெற்றுக்கொள்ளும் அனைவரும் கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவம் மற்றும் டோக்கன் பெறப்பட வேண்டும். சரியான தகவல்களையும், ஊசி போட்டுக்கொண்டவர்களின் முழுமையான தரவுகளையும் கிராம சேவையாளர் பிரிவுகளூடாக பெற்றுக்கொள்ளவே இந்த விண்ணப்படிவம் நிரப்பும் முறை பாவிக்கப்படுவதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறையின் மூலம் ஊசி போடும் செயற்பாடுகள் இலகு படுத்தப்பட்டுளளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊசிபோடுதல் தொடர்பில் அறிவித்தல்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளரூடாக வழங்கப்படுமெனவும், அறிவிக்கப்படாத பகுதிகள் மற்றும் வயது பிரிவுகள் தொடர்பிலும் கிராமசேவையாளர்கள் ஊடக அறிவித்தல்கள் வழங்கப்பபடுமெனவும் அவற்றினடிப்படையில் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்தியகலாநிதி சே.லவன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எமது வி தமிழ் இணையத்தின் ஊடாகவும் தடுப்பூசிகள் வழங்குதல் தொடர்பில் எமக்கு கிடைக்கும் விபரங்களை முழுமையாக தொடர்ச்சியாக வழங்கவுள்ளோம்.

இன்று (07.09.2021)  தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
முஸ்லிம் மகா வித்தியாலயம் பட்டாணிச்சிபுளியங்குளம்
கூமாங்குளம் சித்தி விநாயகர்  மகா வித்தியாலயம்    கூமாங்குளம்  
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம்                                           தோணிக்கல்  
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்நெளுக்குளம்
பூவரசங்குளம் வைத்திய சாலைபூவரசங்குளம், பம்பைமடு, செக்கடிப்பிலவு, வேலங்குளம், சாலம்பைக்குளம், பாவற்குளம் படிவம் 04, பாவற்குளம் படிவம் 05 & 06, குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம், சூடுவெந்தபிலவு, பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம்
ஓமந்தை வைத்தியசாலைநொச்சிகுளம், கள்ளிகுளம், சேமமடு, பன்றிகெய்தகுளம், ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, மகிழங்குளம், இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலைமருதமடு, பாலமோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம், முகத்தான் குளம், கிறிஸ்தவகுளம், கன்கன்குளம், பாவற்குளம் படிவம் 09, முதலியார் குளம், ஆண்டியா புளியங்குளம், கந்தசாமிநகர் 
கணேசபுரம் வைத்தியசாலைபெரியதம்பனை, பெரியகட்டு, கன்னட்டி, பிரமநாலன்குளம்
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம், சின்னசிப்பிக்குளம், மரதமடுவ,  பெரியபுளியங்குளம்
மாமடு வைத்தியசாலை  மாமடு, அக்போபுர, மஹாகச்சகொடிய, புதுபுளங்குலமா
புளியங்குளம் வைத்தியசாலை  புளியங்குளம் வடக்கு, புளியங்குளம் தெற்கு
நெடுங்கேணி வைத்தியசாலை  நெடுங்கேணி வடக்கு, நெடுங்கேணி தெற்கு
கனகராயன்குளம் வைத்தியசாலை  கனகராயன்குளம் வடக்கு, கனகராயன்குளம் தெற்கு, மாங்குளம், சின்னடமபன் 
நைனாமடு வைத்தியசாலை  நைனாமடு, அனந்தர்புளியங்குளம், பரந்தன்
குழவிசுட்டான் நிலையம்   குழவிசுட்டான், மரையிலுப்பை
ஒலுமடு அ.த.க பாடசாலை  ஒலுமடு, மாமடு
கற்குளம் நிலையம்  கற்குளம், மருதோடை, பட்டிக்குடியிருப்பு, ஊஞ்சல்கட்டி, வெடிவைத்தகல்லு 
போகஸ்வெவ வைத்தியசாலைபிரப்பன்மடுவ
பரக்கும் மஹா வித்தியாலயம்  இரட்டைபெரியகுளம், அவுஷதப்பிட்டிய, அலகல்ல, கல்குடாமடு
உலுக்குளம் வைத்தியசாலை  உலுக்குளம், ஏக்கர் 20,40,60, ஏக்கர் 400
மடுக்கந்த விகாரை  மடுக்கந்த, மஹாமகிழங்குலம, நெடுங்குளம
நடமாடும் சேவை  அவரத்துலவா, ரெங்கெத்கெம, பூமடுவ, ரக் 07, மரதன்மடுவ

நாளை (08.09.2021) தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
முஸ்லிம் மகா வித்தியாலயம் பட்டாணிச்சிபுளியங்குளம்
கூமாங்குளம் சித்தி விநாயகர்  மகா வித்தியாலயம்    கூமாங்குளம்  
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம்                                           தோணிக்கல்  
விபுலானந்தா மகாவித்தியாலயம்பண்டாரிகுளம்

Social Share