முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply