புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – பல பகுதிகளில் போராட்டம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு - பல பகுதிகளில் போராட்டம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி பெற்றோர்கள் பல பகுதிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

கல்வி அமைச்சுக்கு முன்பாகவும் முன்னெடுக்கப்பட்டது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வௌியானதாக கூறப்படும் முதலாம் வினாத்தாளின் 03 வினாக்களுக்காக அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு நேற்று(29.09) அறிவித்திருந்தது.

எனினும், இந்த தீர்மானத்தில் திருப்தி அடையமுடியாது என தெரிவித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply