அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.