காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? – வெளிவந்த பட்டியல்

காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? - வெளிவந்த பட்டியல்

காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் அவரது பதவிக் காலத்தில் தமது தனிப்பட்ட பணிக் குழாத்தினருக்காக வழங்கப்பட்டவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்டிருந்த 107 வாகனங்களின் வகைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்திய நபர்கள் தொடர்பான தகவல்கள் என்பன அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? - வெளிவந்த பட்டியல்
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? - வெளிவந்த பட்டியல்
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? - வெளிவந்த பட்டியல்
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? - வெளிவந்த பட்டியல்
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? - வெளிவந்த பட்டியல்

Social Share

Leave a Reply