ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 290 ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 299 ரூபா 35 சதமாக பதிவாகியுள்ளது.

Social Share

Leave a Reply