15 மாதங்களின் பின்னர் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்

15 மாதங்களின் பின்னர் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்

2023ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்னர், முதல் தடவையாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300 ரூபாவிலும் குறைவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று(02.10) வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையும் 290.30 ரூபாவாக பதிவாகியுள்ளது.

15 மாதங்களின் பின்னர் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்

Social Share

Leave a Reply