எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தவிசாளர், உப தவிசாளர் பெயர்கள் வெளியாகியுள்ளது

எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தவிசாளர், உப தவிசாளர் பெயர்கள் வெளியாகியுள்ளது

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரின் பெயர்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேரா மற்றும் உப தவிசாளராக வாகொட பத்திரகே சுமித் சந்தன ஆகியோரின் பெயர்களுடன் வர்த்தமானி வெளியாகியுள்ளது.

Social Share

Leave a Reply