தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்

பொதுத் தேர்தல் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப்பெற்ற 18 தேசிய பட்டியல்
ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்கவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

  1. பிமல் நிரோஷன் ரத்நாயக்க
  2. கலாநிதி அனுர கருணாதிலக
  3. பேராசிரியர் உபாலி பன்னிலகே
  4. எரங்க உதேஷ் வீரரத்ன
  5. அருண ஜயசேகர
  6. கலாநிதி ஹர்ஷன சூரியபெரும
  7. ஜனித ருவன் கொடித்துவக்கு
  8. புண்ய ஶ்ரீ குமார ஜயகொடி
  9. இராமலிங்கம் சந்திரசேகரன்
  10. வைத்தியர் நஜீத் இந்திக
  11. சுகத் திலகரத்ன
  12. லக்மாலி காஞ்சனா ஹேமச்சந்திர
  13. சுனில் குமார கமகே
  14. காமினி ரத்நாயக்க
  15. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க
  16. சுகத் வசந்த டி சில்வா
  17. அபூபக்கர் ஆதம்பாவா
  18. ரத்நாயக்க ஹெட்டியே உபாலி சமரசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply