இலஞ்சம் / ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

இலஞ்சம் / ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply