கிழக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டன

கிழக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டன

கிழக்கும் மாகாண பாடசாலைகள் நாளை(20.01) மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் மோசமான வாநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சசைகள் நடைபெறும் பாடசாலைகளது பரீட்சசைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply