தேசிய வீடமைப்பு அபிவிருத்திஅதிகார சபையின் தலைவர் பதவி விலகல்

தேசிய வீடமைப்பு அபிவிருத்திஅதிகார சபையின் தலைவர் பதவி விலகல்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி
அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க பதவி விலகியுள்ளார்.

பதவி விலகல் கடிதம் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் அந்தப் பதவியில் 3 மாதங்கள் மாத்திரமே பணியாற்றி வந்த நிலையில், தனது பதவி விலகலுக்கான காரணங்களை கடிதத்தில் விளக்கியுள்ளார்.

Social Share

Leave a Reply