மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையில் ரயில் வீதியில் மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் வீதியை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share