பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
வர்த்தகத்தரப்புடன் கலந்துரையாடி குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.