மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இந்த கலைந்துரையாடலுக்குப் பின்னர், புதுப்பிக்கப்பட்ட எரிவாயு விலைகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.