சீன உர நிறுவனத்திற்கு நிதி?

சட்டமா அதிபா் திணைக்களத்தின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளாா்.

இதன்படி SLSI தரநிலைகளுக்கு இணங்க உரங்களை மீள் உற்பத்தி செய்யுமாறு குறித்த நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.

சீன உர நிறுவனத்திற்கு  நிதி?

Social Share

Leave a Reply