இராணுவ நடவடிக்கையை குறைக்க ட்ரம்ப் முடிவு!

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா தனது இலக்குகளை அடைவதற்கு மிகவும் அருகில் உள்ளது என்றும், அதனால் இராணுவ நடவடிக்கைகளை படிப்படியாக குறைப்பதை பரிசீலித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) 
பாதையை பயன்படுத்தும் பிற நாடுகளே அதை பாதுகாக்க வேண்டும், அமெரிக்கா அவசியமில்லை என தெரிவித்த ட்ரம்ப் “ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் நாடுகளே அதை காக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் — அமெரிக்கா அதை பயன்படுத்துவதில்லை. தேவையெனில் உதவுவோம், ஆனால் அது அவசியமில்லை” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply