2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.
இதுவரையில் சுமார் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் காட்சிகளை பின்தள்ளியுள்ளது.
நாம் தமிழர் – இதுவரையில் எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை.
இந்நிலையில், காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளரான சீமான் தோல்வி அடைந்துள்ளார்.